மூலிகை மருந்துகள்

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத

்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

Advertisements

kill a shame & get a fame

kill a shame of our mother India  and Get a long fame for our Mother india.jaihind

இன்னும் சுமார் ஒன்றரை மணிநேரத்தில் நமது சுதந்திர தின நாள் ஆர்பரிக்கப்போகின்றது .அனைவருக்கும் எனது முதன்மை முன் வாழ்த்துக்கள்.

நான் எனது பாசெபூக் இல் (FACEBOOK) பார்த்தபொழுது பலர் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.அத்தோடு இந்தியன் என்பதற்கு பெருமை அடைகின்றேன் என்றும் கூறிக் கொண்டனர்.

இங்கு தன என் மனம் மறுக்கின்றது.இந்தியன் என்று பெருமை கொள்வதற்கு காரணம் என்ன?

சுமார் ௬௫(65) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தலைவர்களை பார்த்தல் பெருமை கொள்ளலாம்.இன்னமும் அந்த ௬௫(65) ஆண்டுகளுக்கும் முன்னர் வாழ்ந்த தலைவர்களைப்பற்றி  நினைத்துகொண்டே  எத்தனை தலைமுறை ஓட வேண்டும் என்று நினைகிறிர்கள்.அந்த தலைவர்க்லேளெல்லாம் இன்றிருந்தால் பெருமை கொள்வார்களா என்று தெரியவில்லை ?

பெருமை பெருமை பெருமை..கொண்டே தான் இருக்கின்றோம் பல அநியாயங்களை நிகழ்சிகளை கண்டும் கூட ?

இந்த நிகழ்வுகளெல்லாம் கண்டு எப்பொழுது தீர்வு கொண்டுவரப் போகின்றோம் ?

ஒவ்வொரு மனிதரும் இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகளில் ஒன்றிர்க்காகவவது தீர்வு கிடைக்கப் போராடுவது என்ன எனா ?

என்ன பிரச்சினைகள் என்று கேட்கிறிர்களா?

Is this the time to be proud of our mother India even she is in sick.When are we going to start to solve our problems around us.Stop thinking too much.Start to act.We are in big problem ..we are not in part of it.. Ashamed.then Animals are better than us

LTTE TAMIL
Atleast Every one follows one problem and motivate others to be aware of these problems.
Go forward for the solution!! why you are thinking still? Of course, We all know human life is valueless.but this is ridiculous
Do at least a small activity that should be step to solve any one of the above problems.Do the things in different way daily!!
One Hint:
At least you can create one facebook community and share the fraudulent sources with evident.(like) this.
Please understand we have more and enough patience without any action.This is also useless like our life
வாழட்டும் என் தாய்நாடு!