Today I crossed 21

என் மழலை பருவத்தில் ,துளி அறியா என் கண்களைக் காத்த என் பெற்றோரை

வாழை அடி வாழையாய் வணங்க விரும்புகிறேன்

இருபத்தி இரண்டு வயதை நான் கடந்து விட்டேனாம்; என் பேஸ்புக் அக்கௌன்ட் சொன்னது ; என் மனசாட்சி ஒரு கேள்வி கேட்டது ; இந்த இருபத்தி இரண்டு காலத்தில் அன்றாட செயல்களைத் தவிர நீ செய்த எதாவது கூற முடியுமா ?   ,இரண்டு கூட கூற முடியவில்லை ”

என் மனதில்  எழுந்த சில வினாக்கள்

என் கேள்வி
தாய் புறாவின் அரவணைப்பில் அழகாய் வாழ்ந்த குட்டி புறா
கூட்டை விட்டு வெளியேறும் போது
அது என்ன நினைக்கும் ?
இறந்த கால இன்பத்தால் கண்ணோரத்தில் தயங்கி வரும் கண்ணீரையா ?
எதிர் கால வாழ்க்கைக்கு போராடும் சிவந்த கண்களா ?
வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது என்ன ?
என் கேள்வியோ வாழ்க்கை என்பது என்ன ?
யோசிக்காதீர்கள் ஏன் இந்த திடீர் கேள்வி என்று !!! இது தெரியாமல் வாழ முடியாது !!! உங்கள் கண்ணோட்டத்தில் நீங்கள் கூறலாம் !!
தன் இளமைக் காலத்தில் ப்ரோக்ராம் போட்டு எ/சி மெத்தையில் ஹோம் தியேட்டரில் ஹாலிவுட் படம் பார்க்கும்  பில்கேட்ஸ் வாழ்கையில் வெற்றி பெற்றவரா ? அல்லது
என் பக்கத்துக்கு வீட்டு முனுசாமி தினம் மூணு வேலை கஞ்சிக்கு  நூறு ருபாய் கூலிக்கு ,காதில் எப்எமில்  பழைய பாட்டு கேட்டு ,வேப்ப மரத்தடியில் நிம்மதியாக உறங்கும் அவர் வாழ்க்கையில்   வெற்றி பெற்றவரா?
நான் அலசியதில்  இருவரும் வெற்றி பெற்றவர்கள்!
சிறு அலசல்:
மூன்று விதமான மனிதர்கள் !!!
  • மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்து மகிழ்ச்சியோடு வாழ்பவர்கள்
  • மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காது மகிழ்ச்சியோடு வாழ்பவர்கள்
  • மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை  கொடுத்து மகிழ்ச்சி காணுபவர்கள்
இதில் நீங்கள் யார் ?
உங்களுக்கு பிடித்த தலைவர்கள் யார் ?

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s